உலகச் சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளது. அதன்படி, இலங்கையில் தங்கத்தின் இன்றையவிலை பின்வருமாறு பதிவாகியுள்ளது.

• தங்க அவுன்ஸ் – ரூ. 625,544.00

• 01 கிராம் 24 கரட் – ரூ.22,070.00

• 24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.176,550.00

• 01 கிராம் 22 கரட் – ரூ.20,240.00

• 22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.161,850.00

• 01 கிராம் 21 கரட் – ரூ.19,320.00

• 21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.154,500.00

October 5, 2022, 2:04 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X