உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கம்பஹா ரத்னவலி மகளிர் வித்தியாலய மாணவி இஷினி நேஹா அமரரத்ன வணிகப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன் கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் சஹன் சமரகோன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

 

August 29, 2022, 12:04 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X