கெளதம் மேனன் தயாரிக்கும் அடுத்த திரைப்படம்.

கெளதம் மேனன் தயாரிக்கும் தெலுங்கு ‘PelliChoopulu’ படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால், தமன்னா நடிப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகின்றது. இப்படத்தை கவுதம் மேனனின் உதவி இயக்குனரான செந்தில் வீராசாமி இயக்குகிறார். இப்படத்திற்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ எனும் தலைப்பு வைத்திருக்கிறார்கள். படக்குழு வெளியிட்ட … Read More »


கடம்பன் திரைப்படத்திலிருந்து வெளியான பாடல்கள்.

ராகவா இயக்கத்தில் ஆர்யா மற்றும் கேத்தரின் தெரஸா நடிக்கும் திரைப்படம் கடம்பன்,  மலை வாழ் மக்களின் வாழ்க்கை பதிவு தான் கடம்பன் திரைப்படம் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள்:


ஜெயம் ரவி நடிக்கும் வன மகன் திரைப்படத்தின் டிரெய்லர்:

ஏ.எல்.விஜய் இயக்கும் திரைப்படம் “வன மகன்” இப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக சாயீஷா சாய்கல் நடிக்கின்றார் இப்படத்திலிருந்து வெளியான டிரெய்லர் இதோ|:


நயன்தாரா நடிக்கும் “டோரா” திரைப்படத்தின் டிரெய்லர்.

தாஸ் ராமசாமி எழுதி, இயக்கும் திரைப்படம் டோரா இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து வெளியான  டிரெய்லர் இதோ:  


வேலைக்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கும் சினேகா.

தமிழ் திரையுலகுக்கு மீண்டும் வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் சினேகா,ஜெயம் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகின்றார், இசை அனிருத். சினேகாவின் கதாப்பாத்திரம் இப்படத்தில் முக்கியமானதாகவும்,சுவாரசியமான கதைப்பாத்திரமாக அமைத்துள்ளது. ஒரு மருத்துவ கதை சார்ந்த திரில்லர் திரைப்படம் கிட்டத்தட்ட இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், சிவா … Read More »


பல விதமான தோற்றத்தில் வரும் ரஜினி மற்றும் அக்‌ஷய் குமார்.

ஷங்கர் பிரம்மண்டமாக இயக்கும் திரைப்படம் 2.0 இப்படம், இன்னும் ஒரு பாடல் மற்றும் சின்ன வேலைகள் மட்டும் உள்ளன என்று ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்த பிறகு இறுதிக்கட்ட கிராபிக்ஸ் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மற்றும் இப்படத்தில் ரஜினி மற்றும் … Read More »


சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தின் டிரெய்லர்.

சரவணன் இருக்க பயமேன் இயக்குனர் எழில் இயக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் உதயநிதி, ரெஜினா கேசன்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, சூரி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திலிருந்து வெளியான டிரெய்லர் இதோ:


யார் இவன் டீஸர்.

டீ.சத்யா இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் “யார் இவன்” இத்திரைப்படத்தில் சச்சின், இஷா குப்தா, பிரபு, சதிஷ் மற்றும் பலர் நடிக்கும் காதல் கலந்த திகில் திரைப்படத்திலுருந்து வெளியான டீஸர் இதோ:


Comments

Latest Events

Follow Us