பல விதமான தோற்றத்தில் வரும் ரஜினி மற்றும் அக்‌ஷய் குமார்.

00
2.0

ஷங்கர் பிரம்மண்டமாக இயக்கும் திரைப்படம் 2.0 இப்படம், இன்னும் ஒரு பாடல் மற்றும் சின்ன வேலைகள் மட்டும் உள்ளன என்று ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்த பிறகு இறுதிக்கட்ட கிராபிக்ஸ் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மற்றும் இப்படத்தில் ரஜினி மற்றும் அக்‌ஷய் குமார் நடிக்கும் வேடங்கள் குறித்து வெளியாகியுள்ளது,

எந்திரன் படத்தில் ரஜினி 02 வேடங்களில் நடித்திருந்தார், இந்த படத்தில் 05 வேடங்களில் நடிக்கின்றார் என்றும் அதே போல் அக்‌ஷய் குமார் 12 வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார், அதில் ஒன்று தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

 

2

0 thoughts on “பல விதமான தோற்றத்தில் வரும் ரஜினி மற்றும் அக்‌ஷய் குமார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us