கெளதம் மேனன் தயாரிக்கும் அடுத்த திரைப்படம்.

00
pelli-choopulu-tamil-remake-titled-as-pon-ondru-kandein-starring-vishnu-vishal-and-tamannaah-photos-pictures-stills-2

கெளதம் மேனன் தயாரிக்கும் தெலுங்கு ‘PelliChoopulu’ படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால், தமன்னா நடிப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகின்றது. இப்படத்தை கவுதம் மேனனின் உதவி இயக்குனரான செந்தில் வீராசாமி இயக்குகிறார்.

இப்படத்திற்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ எனும் தலைப்பு வைத்திருக்கிறார்கள். படக்குழு வெளியிட்ட Prelook போஸ்டரில் வினோத் – அம்பிகா எனும் பெயர்கள் இடம்பெற்றுருக்கிறது இதன் மூலம் படத்தில் விஷ்ணு, தமன்னாவின் பெயர்கள் இதுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 thoughts on “கெளதம் மேனன் தயாரிக்கும் அடுத்த திரைப்படம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us