இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் அவசரகால கடன் நிவாரணம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (01) வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

August 31, 2022, 12:46 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X