உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எரிவாயு கொள்கலன்களை பெறுவதை எளிதாக்கும் வகையில் லிட்ரோ நிறுவனம் லிட்ரோ ஹோம் டெலிவரி ( ‘LITRO Home Delivery’ )என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது,

இது தொடர்பில் லிட்ரோ நிறுவனம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மொபைல் செயலியின் மூலம, நுகர்வோர் ஒருவர், எந்த வகையான உள்நாட்டு அல்லது தொழில்துறை எரிவாயு கொள்கலனையும் உலகில் எங்கிருந்தும் பெற முடியும்.

October 26, 2022, 10:50 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X