கெளதம் மேனன் தயாரிக்கும் அடுத்த திரைப்படம்.

கெளதம் மேனன் தயாரிக்கும் தெலுங்கு ‘PelliChoopulu’ படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால், தமன்னா நடிப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகின்றது. இப்படத்தை கவுதம் மேனனின் உதவி இயக்குனரான செந்தில் வீராசாமி இயக்குகிறார். இப்படத்திற்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ எனும் தலைப்பு வைத்திருக்கிறார்கள். படக்குழு வெளியிட்ட … Read More »


வேலைக்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கும் சினேகா.

தமிழ் திரையுலகுக்கு மீண்டும் வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் சினேகா,ஜெயம் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகின்றார், இசை அனிருத். சினேகாவின் கதாப்பாத்திரம் இப்படத்தில் முக்கியமானதாகவும்,சுவாரசியமான கதைப்பாத்திரமாக அமைத்துள்ளது. ஒரு மருத்துவ கதை சார்ந்த திரில்லர் திரைப்படம் கிட்டத்தட்ட இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், சிவா … Read More »


பல விதமான தோற்றத்தில் வரும் ரஜினி மற்றும் அக்‌ஷய் குமார்.

ஷங்கர் பிரம்மண்டமாக இயக்கும் திரைப்படம் 2.0 இப்படம், இன்னும் ஒரு பாடல் மற்றும் சின்ன வேலைகள் மட்டும் உள்ளன என்று ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்த பிறகு இறுதிக்கட்ட கிராபிக்ஸ் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மற்றும் இப்படத்தில் ரஜினி மற்றும் … Read More »


அனிருத்துக்கு ஆச்சரியம் தந்த சூப்பர் ஸ்டார்.

26 வயதான அனிருத் இசையமைப்பாளர் திரையுலகுக்கு 2011இல் ஐஸ்வர்யாதனுஷ் இயக்கிய 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தனது “Why This Kolaveri”பாடல் மூலம் பிரபல்யமான இவர்,அதன் பின்பு வேதாளம்,கத்தி போன்ற படங்களுக்கும் இசையமைத்தார். இதன்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வருகை தந்து ஆச்சரியம் தந்துள்ளார், … Read More »


சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சமந்தா.

தமிழ்த்திரைப்படங்களில் முன்னணி வகிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த மெகா ஹிட் படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஆர்.டி ராஜா வின் 24AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் எடுக்கவுள்ளனர். இப்படத்தில் சூரி மற்றும் டி.இமானும் விரைவில் இணையவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் மே மாதம், … Read More »


ஸ்ரீ தேவி நடிக்கும் “MOM” திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பார்வை போஸ்டர்.

ஸ்ரீ தேவி நடிக்கும் புதிய படத்துக்கு “MOM” என்று பெயரிட்டுள்ளனர், இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு  ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. இப்படத்தை இயக்குனர்  ரவி உதயாவர் இயக்கி வருகிறார். வருகிற ஜுலை மாதம் 14 ஆம் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பு குழு தயாராகி வருகின்றனர். இப்படத்திலிருந்து … Read More »


ஷங்கரை அசர வைத்த படம்.

இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரமாண்டம் தான், பல தரப்பட்ட படங்களை இயக்கியுள்ள ஷங்கரின் உதவியாளரான அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த படம் ஈரம், இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து அறிவழகன் சமீபத்தில் இயக்கிய திரைப்படம் “குற்றம்-23” இப்படத்தை சமீபத்தில் பார்த்த ஷங்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார், மேலும், அருண் … Read More »


விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் எமி.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் “கவண்.” இப்படத்தை தொடர்ந்து  கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும், பெயரிடப்படாத படத்திற்கு  எமி ஜாக்சன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவுள்ளார் என பேச்சுவார்த்தை ஆரம்பகட்ட நிலையில் இருப்பதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2013 இல் கோகுல் இயக்கத்தில் … Read More »


Comments

Latest Events

Follow Us