கிரிஷ் மனோஜின் ‘ஆலாபனா’ மனதை கவரும் பாடல்

இந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகி பூஜா வைத்தியநாதனுடன் இணைந்து நம்நாட்டுக் கலைஞர் கிரிஷ் மனோஜ் பாடியுள்ள ‘ஆலாபனா’ பாடல் மனதைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. இப்பாடலுக்கான வரிகளை வைரபாரதி எழுதி டிரோன் பெர்னாண்டோ இசையமைத்துள்ளார். அழகான பாடல் வரிகளுடன் மனதைக் கொள்ளையிடும் இசையும் இனிமையான குரல்களும் இணைந்து இசை … Read More »


கமல், ஷ்ருதி நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’

டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் கமலும் ஷ்ருதி ஹாசனும் நடிக்கும் படத்துக்கு சபாஷ் நாயுடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை விழா சென்னையில் இன்று நடைபெற்றது. கமல், ஷ்ருதியுடன் பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்க உள்ளார்கள். கமலின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும் மகளாக ஸ்ருதி ஹாசனும் … Read More »


Comments

Latest Events

Follow Us