ஜி.வி பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் “செம்ம”.

கோலி சோடாவை அடுத்து பாண்டிராஜ் இயக்கும் திரைப்படம் செம்ம, இப்படத்தை பாண்டிராஜ் உடன் உதவியாளராக பணியாற்றியவரே இயக்குகின்றார். இப்படத்தில் ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாகவும், இவருக்கு ஜோடியாக அர்த்தனாவும் மற்றும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலி கான் போன்ற மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜி.வி … Read More »


தலைமுறைகள் பெருமைபடும் மகா நடிகை சாவித்திரியின் கதை:

கலை மாமணி விருது பெற்ற பெருமை நடிகை சாவித்திரிக்கு உண்டு. தமிழ் திரையுலகோரால் அன்றும், இன்றும் என்றும் போற்றப்படும், நடிகை சாவித்திரி. குடும்பப் பாங்கான கதாப்பாத்திரத்திலேயே நடிப்பார், என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை சாவித்திரியின் நிஜ வாழ்க்கையை படமாக்க தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் கடந்த ஒரு வருடமாக முயற்சி … Read More »


கார்த்தி நடிக்கும் “காற்று வெளியிடை” திரைப்படத்திலிருந்து வெளியான படங்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் “காற்று வெளியிடை” இப்படத்திலிருந்து வெளியான படங்கள்.  


விவேகம் படத்தில் அக்ஷாரா ஹாசனின் கதாப்பாத்திரம்.

நம்ம தல நடிக்கும் விவேகம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது பல்கேரியாவில் நடந்து வருகின்ற நிலையில், இந்தப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷாரா ஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். விவேகம் படத்தில் அக்ஷாரா ஹாசன் வேவுபார்க்கும் உளவாளியாக நடிப்பதாகவும், அவரை உலகின் மிகப்பெரிய கொடூரமான ஒரு நெட்வொர்க் கடத்தி செல்வதாகவும், … Read More »


உலக மகளிர் தினத்தையொட்டி ஐ.நாவில் நடனமாடும் ஐஸ்வர்யா தனுஷ்.

உலக மகளிர் தினத்தையொட்டி நியூயார்க்கில், ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமை பெறுகிறார் ஐஸ்வர்யா தனுஷ். இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் ஐ.நா.வில் பரத நாட்டியம் ஆட உள்ளார். இந்நிகழ்ச்சியில் நடராஜருக்கு புஷ்பாஞ்சலி தொடங்கி, மதுரை மீனாட்சி … Read More »


உலகிலேயே நாணய தாளில் தமிழ் எண்களை பயன்படுத்தும் ஒரே ஒரு நாடு.

தமிழ் எண்கள் தற்போது பெருவழக்கில் இல்லை என்றாலும், திராவிட மொழிகளில் கன்னடத்தில் மட்டுமே அதன் எண்கள் இன்றும் பெருமளவில் புழக்கதில் உள்ளன. இன்று, தமிழ் எண்களின் பயன்பாட்டைப் பழைய நூல்களிலும் மட்டுமே காணக்கூடியதாக உள்ளது. ஆனால், இன்றளவும் தங்கள் நாட்டின் நாணயத் தாளில் தமிழ் எண்களை அச்சிட்டு வெளியிட்டுக் … Read More »


அரவிந்த் சுவாமிக்கு ஜோடியாகும் அமலா பால்.

சித்திக் இயக்கும் பெயரிடப்படாத அரவிந்த் சுவாமி நடிக்கும் படத்தில் அமலா பால் அரவிந்த் சுவாமிக்கு ஜோடியாகிறார், மற்றும் இப்படம் மலையாளம் ரீமேக் ஆகும். இப்படத்தில் தெறி பேபி நைனிகா அமலா பாலின் மகளாக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எமி ஜேக்சனின் “2.0” திரைப்படத்தின் புதிய மணப்பெண் அவதாரம்.

எமி ஜேக்சன் இங்கிலாந்து மோடல் அழகி, தனது அழகால் பல மில்லியன் கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். மற்றும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 2.0 வில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றும் எமி தனது ட்விட்டர் பக்கத்தில் 2.0 படப்பிடிப்பில் இருந்து ஒரு அழகான … Read More »


சூர்யா-செல்வராகவன் படத்தின் நாயகி.

சூர்யாவின் சிங்கம்-03 யின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். இதைத்தொடர்ந்து சூர்யா செல்வராகவனின் இயக்கத்தில்  நடிக்கும் பெயரிடாத படத்துக்கு Project_36  என்று பெயரிட்டுள்ளனர்.மற்றும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீதி … Read More »


சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படத்தின் பெயர்.

மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக கொண்டு உருவாக்கப்படுகின்ற, சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்பத்தின் பெயர் அவரது பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு “வேலைக்காரன்” என்று பெயர் வைத்துள்ளனர், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் மற்றும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான … Read More »


Comments

Latest Events

Follow Us