நம்ம தல நடிப்பில் Ak57 திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பார்வை போஸ்டர்.

அனைவரும் எதிர்பார்த்து இருந்த நம்ம தல நடிப்பில் வெளியான Ak57 திரைப்படத்துக்கு, “விவேகம்” என பெயர் வைத்துள்ளார். மற்றும் விவேகம் என்றால் எந்த ஒரு செயலையும் சாமர்த்தியமாக செய்யக்கூடியவன் என்று பொருள். இந்த பெயருக்கு ஏற்ற வகையிலே இந்த போஸ்டரும் அமைந்துள்ளது.இந்த போஸ்டர் நிச்சயமாக அனைத்து தல ரசிகர்களையும், … Read More »


பாகுபலி-02 திரைப்படத்திலிருந்து வெளியான போஸ்டர்.

s.s.ராஜ மௌலி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள திரைப்படம் பாகுபலி-02 இந்தப்படத்தின் முதலாம் பாகம் 2015ஆம் ஆண்டு வெளியாகிய நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை படக்குழு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட உத்தேசித்துள்ளனர். பாகுபலி தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாகவே தயாராகியுள்ளது. இந்தியில் டப் செய்யப்படுகிறது. இந்தப் … Read More »


“மகளிர் மட்டும்” திரைப்படத்தில் – புல்லட் ஓட்டும் பெண்ணாக ஜோதிகா.

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் “மகளிர் மட்டும்” இத்திரைப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயிண்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பெண்களை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது அதாவது பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் பெண்ணுரிமை பற்றி பேசும் ஜோதிகா, இந்த படத்தில் புல்லட் … Read More »


பைரவாக்கு கிடைத்த யு சான்றிதழ்.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் “பைரவா” சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. படத் தயாரிப்புகளில் தனித்துவம் பெற்ற விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை … Read More »


விஜய் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்.

விஜய் நடிக்கும் “பைரவா” திரைப்படத்துக்கு பிறகு, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து படக்குழு தெரிவித்ததாவது, அட்லி – விஜய் இணையும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒப்புக்கொண்டாலும் இன்னும் … Read More »


விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஜோடியாகும் நயன்தாரா.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் திரைப்படம்  “இமைக்கா நொடிகள்”,  ஏற்கெனவே ’டிமான்டி காலனி’ என்கிற திகில் படத்தை இயக்கிய அஜய், ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர். என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா அக்காவாகவும், அதர்வா தம்பியாகவும் நடிக்கும் இப்படத்தில், நயன்தாரா CBI ஆபீஸராக நடிக்கிறார்.இந்த படத்துக்காக நயன்தாரா பிரத்யேகமாக குதிரையேற்ற பயிற்சி, சண்டை … Read More »


“VIP”-02 படப்பிடிப்பை கைதட்டி தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், விவேக்,சரண்யா பொன்வண்ணன் நடித்து வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி.இத்திரைப்படத்தின் வெற்றியின் பின்பு வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.                   இந்த படத்தின் படப்படிப்பு இன்று முதல் … Read More »


ஆஸ்கார் விருதுக்கு மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஏ.ஆர் ரஹ்மான்.

அனைத்து காலத்திற்குமான மிக சிறந்த கால்பந்தாட்டவீரர் பீலே என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட “Pele: Birth of a Legend” என்ற ஹாலிவுட் படத்துக்கு  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். தற்போது இவரது பெயர் ஆஸ்கர் விருதுக்கு, பின்னணி இசை மற்றும் அதே படத்தின் “Ginga” பாடல் … Read More »


தனுஷ் நடிக்கும் எனை ‘நோக்கி பாயும் தோட்டா’ முதல் பார்வை போஸ்டர்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில்  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது இப்படம். இந்நிலையில் இதன் முதல் பார்வை  போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.   … Read More »


Comments

Latest Events

Follow Us