2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை இவ்வருட இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் வெளியிட எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

August 30, 2022, 11:11 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X