அனிருத்துக்கு ஆச்சரியம் தந்த சூப்பர் ஸ்டார்.

00
16144053_1053978204731283_1558836903_n

26 வயதான அனிருத் இசையமைப்பாளர் திரையுலகுக்கு 2011இல் ஐஸ்வர்யாதனுஷ் இயக்கிய 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தனது “Why This Kolaveri”பாடல் மூலம் பிரபல்யமான இவர்,அதன் பின்பு வேதாளம்,கத்தி போன்ற படங்களுக்கும் இசையமைத்தார்.

இதன்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வருகை தந்து ஆச்சரியம் தந்துள்ளார், இதனை அனிருத் தனது பிரத்தியேக ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அனிருத் அஜித் நடிக்கும் விவேகம் படத்திலும், சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்திலும் பிஸியாக உள்ளார்.

0 thoughts on “அனிருத்துக்கு ஆச்சரியம் தந்த சூப்பர் ஸ்டார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us