சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சமந்தா.

00
qiunShgcjacbc

தமிழ்த்திரைப்படங்களில் முன்னணி வகிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த மெகா ஹிட் படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஆர்.டி ராஜா வின் 24AM
ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் எடுக்கவுள்ளனர். இப்படத்தில் சூரி மற்றும் டி.இமானும் விரைவில் இணையவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் மே மாதம், துவங்கவுள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

0 thoughts on “சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சமந்தா.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us