வேலைக்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கும் சினேகா.

00
28.03.2017

தமிழ் திரையுலகுக்கு மீண்டும் வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் சினேகா,ஜெயம் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகின்றார், இசை அனிருத்.

சினேகாவின் கதாப்பாத்திரம் இப்படத்தில் முக்கியமானதாகவும்,சுவாரசியமான கதைப்பாத்திரமாக அமைத்துள்ளது. ஒரு மருத்துவ கதை சார்ந்த திரில்லர் திரைப்படம் கிட்டத்தட்ட இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், சிவா இந்த திரைப்படத்திலும் கலக்குவார் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

0 thoughts on “வேலைக்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கும் சினேகா.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us