ஸ்ரீ தேவி நடிக்கும் “MOM” திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பார்வை போஸ்டர்.

00
sridevi-mom_640x480_51489488527

ஸ்ரீ தேவி நடிக்கும் புதிய படத்துக்கு “MOM” என்று பெயரிட்டுள்ளனர், இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு  ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. இப்படத்தை இயக்குனர்  ரவி உதயாவர் இயக்கி வருகிறார். வருகிற ஜுலை மாதம் 14 ஆம் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பு குழு தயாராகி வருகின்றனர். இப்படத்திலிருந்து வெளியான முதல் பார்வை போஸ்டர் இதோ:

0 thoughts on “ஸ்ரீ தேவி நடிக்கும் “MOM” திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பார்வை போஸ்டர்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us