இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே தயாராக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளிலும் துனித் வெல்லாலகேவை அணியில் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போத அவர் இதனைத் தெரிவித்தார்.

June 26, 2022, 8:26 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X