தமிழ் FM வழங்கும் “கபாலி” திரைப்படம்….

00
13590315_625612230939164_7934989253710407415_n

ஜூலை 23ஆம் திகதி சனிக்கிழமை சவோய் திரையரங்கில் மாலை 7:00 மணிக்கும். 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு யாழ்ப்பாணம் மெஜெஸ்டிக் சினிப்பிளக்ஸின் மூன்று திரையரங்குகளிலும். தமிழ் FM நேயர்களுக்கான கபாலி திரைப்படத்தை இலவசமாக கண்டுகளிப்பதற்குரிய , அனுமதிச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

தமிழ் FM நிகழ்ச்சிகளை கேட்டுக்கொண்டிருக்கும் நேயர்களுக்கு காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சூப்பர் ஸ்டார் ரஜினிசம்பந்தமான கேள்விகளை கேட்டும்,

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் கபாலி திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு நடைபெறும் விசேட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நேயர்களுக்கும் ,மற்றும் நமது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் உள்ள நேயர்களுக்கு ரஜினி திரைப்படத்தில் தோன்றிய ஒரு காட்சியை டாப்ஸ் மாஷ் செய்து எமது வாட்ஸ் அப் க்கு அனுப்புவதன் மூலமும்,

தமிழ் FM வழங்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெரும் நேயர்களுக்கு இலவச அனுமதிசீட்டுக்களை தமிழ் FM வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

One thought on “தமிழ் FM வழங்கும் “கபாலி” திரைப்படம்….”

  1. Isabella says:

    para flashear a LT+ 3.0 hay que bajar la consola y sacar la unidad lectora para flhaaesrla con una especie de chip que hace el proceso, es mejor que la lleves a un centro de servicio técnico, saludos!!!

    00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us