RJ puvanesh

bhuvanesh

இரவு நேரத்துல இந்த fm அ காவல் காக்குற உங்கள் நண்பன் புவனேஷ் நான் தான்.. நல்லா தூங்கிட்டு இருக்குறவங்கள தட்டி எழுப்பி தூங்குறீங்கலான்னு கேள்வி கேட்டு பாட்டு கொடுப்பேன்..இந்த வணிக வளாகம் நிகழ்ச்சிக்கு production பண்ணுறனால பல நாடுகள்ல எனக்கு award கொடுக்க கூப்புடுறாங்க.. ஆனா எனக்கு முக்கியம் நேர்மை, கருமை, எருமை .ஆகா மொத்தத்துல இதுதான் சொல்ல வந்தேன்..

நானும் இங்க    Presenter/Producer

0 thoughts on “RJ puvanesh”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us