RJ Gowry

gowry

எனக்கு உளவு பார்க்கிற வேலை.. யாரன்னு யோசிக்கிறீங்களா..?? அதாங்க சினிமாக்காரங்கள தான்.. அவங்க என்ன பண்றாங்க… எங்க போறாங்க.. இப்போ எந்த ஷூட்டிங்ல இருக்காங்க.. என்ன படம் வரப்போகுதுனு.. அலசி ஆராய்ஞ்சி பார்க்கிறதுல எனக்கு தனி இன்ட்ரஸ்ட்… அதுமட்டுமில்ல.. காதை கொஞ்சம் இப்புடி கொண்டு வாங்க.. அவங்க பத்தின கிசுகிசுவையும் அப்பப்ப புட்டு புட்டு வைப்பம்.. ஹா..ஹா..ஹா.. சிரிப்புக்கும் சந்தோஷத்துக்கும் கலகலப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாம நிகழ்ச்சிய வழங்குறது தான் என்னோட ஸ்டைல். ஹங்ங்ஙூங்..  அதுக்குத்தான தினமும் வாரநாட்கள்ல காலை பத்து மணில இருந்து பகல் ஒரு மணி வரைக்கும் கேளுங்க “ஸ்நேகமுடன்”. கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டேடேடேடே…. இருங்க “ஸ்நேகமுடன்”.

0 thoughts on “RJ Gowry”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us