RJ Janaa

janaa

நான் ஜனா … எனக்கு மூணு விஷயம் ரொம்ப பிடிக்கும்.. பேசுறது புடிக்கும்.. பேசுறது புடிக்கும்.. அட பேசுறது தாங்க பிடிக்கும். மொக்க போடுறேன்னு நினைச்சிகன்னா.. அது தப்பே இல்ல.. கண்டிப்பா மொக்க தான் போடுறேன். இந்த மொக்கையான பேச்செல்லாம் கேட்கலாம் சிநேகமுடன் மாற்றம் ஜெய் ஹோ நிகழ்ச்சியில.. சொல்ல மறந்துடேன்.. நானும் Presenter/Producer தான் இங்க.. நமக்கும் அதே blood தான்…

2 thoughts on “RJ Janaa”

  1. M A Mahendran says:

    So nice to listen to RJ Jana! He's such a delight! Good luck brother! ❤️

    00
  2. M A Mahendran says:

    RJ Jana is such a delight! Good luck brother!

    00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us