RJ Lankesh

lankesh

தேவையில்லாம சும்மா buildup காக அது பண்ணே.. இது பண்ணேன்னு சொல்ல வரல.. ஏதோ கடவுள் புண்ணியத்துல நம்மளால முடிஞ்சத பண்ணுறேன்.. ஆனா என்ன பண்ண.. night ல தான் பண்ணுறேன்.. ஊருக்குள்ள நமக்குன்னு கொஞ்சம் fans இருக்காங்க (வீட்ல சுத்துற பேன் ஓ தெரியல.. சொல்ல போனா நிறைய இருக்கு.. எப்புடி இந்த வேலைக்கு வந்தேன்னு நினைக்கிறீங்க.. வீட்ல ரொம்ப அட்டகாசம் பண்ணுறேன்னு அம்மா Colombo bus  ஏத்தி  அனுப்பிட்டாங்க.. வந்து இறங்கி mic பிடிச்சது தான்.. இப்போ பதினான்கு வருஷமாச்சு. என்ன பத்தி எல்லாம் இங்கேயே சொல்லிட்டா.. உயிரின் ஓசைல என்ன கேட்பிங்க.. காதல பத்தி பேசுறது தான் நம்ம நிகழ்ச்சி.. ஊரார் காதல ஊட்டி ஊட்டி வளக்குறே.. என்னைக்காவது என்னுடைய காதலும் வளரும்ன்னு தான்.. ஆனா என்ன பண்ண.. அது முளைக்கவே மாட்டேங்குது.. இதெல்லாம் கேட்க வாங்க இரவு ஒன்பது மணிக்கு உயிரின் ஓசை க்கு.. ஆஆஆ அப்புடியே ஞாயிற்றுகிழமைல ஆட்டம் ஆரம்பம் கேட்கவும் மறந்துறாதிங்க.

One thought on “RJ Lankesh”

  1. babu says:

    Hi sweet voice lankesh Anna program super
    லங்கேஷ் அண்ணா உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் லண்டன் முழுவதும் உங்கள் நிகழ்ச்சி தான் அதிகமாக இங்கு இருக்கும் கடைகளில் ஒலித்து கொண்டே இருக்கும் நாங்கள் உங்கள் ரசிகர்கள்

    10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us