RJ Mugundhan

mugundhanவானொலியின் சேவையை பயனாகபெறும் உறவுகளை வெறுமனே பயன்பெறுநர்களாகவே பேணாமல்,அவர்களிடம் இருக்கும் ஆக்கத்திறமையை இனங்கண்டு ஊக்குவித்து, அவர்களையும் படைப்பாளிகளாக்கி ,அவர்தம் திறமையை பணியாற்றும் வானொலி சேவையினூடாக பலர் அறியும் வண்ணம் நிகழ்ச்சிகளுக்கு வரவழைத்து ,வானொலி அறிவிப்பாளர்களைப் போன்ற ஒரு நட்சத்திர அந்தஸ்தை அவர்களும் பெறும்வண்ணம் பணியாற்றும் தனித்துவம்,வானொலியில் மொழியையும்,உச்சரிப்பையும் ஊடகத்தின் சமூகவிழுமியங்களையும்,நிகழ்ச்சிகளுக்கே உரித்தான விடயங்களின் தரத்தையும்,தொகுப்பில் ஒழுக்கத்தையும் இறுக்கமாக பின்பற்றுவது இவருக்கு பிடித்தமான தனித்துவ இயல்பு ..

One thought on “RJ Mugundhan”

  1. prem says:

    pothum pothum kilampunkaaaaa

    01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us