RJ Murali

murali

ரொம்ப அறிவாளின்னு நினைச்சு எனக்கு  ஆறாம் அறிவு நிகழ்ச்சியை கொடுத்துட்டாங்க.. ஆமாங்க நான் தான் முரளி.. இங்க Presenter/Producer ஆ Post போட்டு கொடுத்து இருக்காங்க..  நிமிர்ந்து நில் நிகழ்ச்சியும் நான் தான் செய்றேன்.. அதே அறிவு இருக்குன்னு நம்பி தந்துடாங்க.. ஆனா விளையாட்டு செய்திகள் நல்ல விளையாட்டா சொல்லுவேன்.. ஆக மொத்ததுல எல்லாம் சேர்ந்த கலவை நான்.. ஆனா சாம்பார் இல்ல..

0 thoughts on “RJ Murali”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us