RJ Parani

கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு பல்துறை சார்ந்த விடயங்களையும் விரல் நுனியில் கொண்டு நேயர்களை மகிழ்விக்கும் அறிவிப்பாளர்.. அரசியல், பொதுஅறிவு , விளையாட்டு, நாட்டுநடப்பு எதுவாக இருந்தாலும் அலசி ஆராய்ந்து. அனைவருக்கும் புரியும் மொழிநடையில் வழங்குவது தனி இயல்பு..

Comments

Latest Events

Follow Us