RJ Sharanya

sharanya

Evening கலாட்டா ல சிரிச்சிட்டே இருக்குற சரண்யா நான் தான்… அதுக்காக பேச தெரியாதுன்னு இல்ல.. அதுதான் நம்ம தொழிலே.. அதேநேரத்துல ஞாயிற்றுகிழமை நந்தவனம் நிகழ்ச்சில சின்ன பசங்கள பூச்சாண்டி காடுறதும் நான் தான்… இப்படிக்கு சரண்யா Presenter/Producer தான் நானும்

0 thoughts on “RJ Sharanya”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us