RJ Sumith

sumith

நான் தான் சுமித்…  Presenter/Producer மொக்கை போடுறதுல நான் தான் best.என்னோட evening கலாட்டா நிகழ்ச்சி எப்புடி இருக்கும்ன்னா உழுந்து வடைய டி ல தொட்டு சாப்புட்ட மாதிரி இருக்கும்.. எப்பிடி இருக்கும்ன்னு யோசிக்கிறிங்களா??Sry.com அதுக்கு நீங்க  நிகழ்ச்சிய தான் கேட்கணும்.. ஆனா தயவுசெய்து நிகழ்ச்சிய கேட்டுட்டு என்னை புகழாதிங்க.. ஏன்னா எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.. அப்பறம் அப்புடியே super20 யும் கேட்டுறுங்க..

0 thoughts on “RJ Sumith”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us