ஸ்வர்ணலதாவுக்கு இணை இன்றுவரை யாருமில்லை | Swarnalatha Birthday Rewind Show By RJ Ramesh

Swarnalatha Birthday – ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை, பல மொழிகளிலும் பாடி, நூற்றுக்கணக்கான விருதுகளையும், கோடிக்கணக்கான இரசிகர்களையும் சம்பாதித்த பின்னணிப்பாடகி “கானக்குயில் ஸ்வர்ணலதா” ஜனன தினத்தை ஞாபகிக்கும் சிறப்புக் காணொளித் தொகுப்பு.

X