ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் நிபுணன் திரைப்படத்திலிருந்து வெளியான டைட்டில் டீஸர்.

| 33 views
00
அமெரிக்கா வாழ் தமிழர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் “நிபுணன்” இப்படத்தில் பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார். கன்னட கதாநாயகி ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கிறார். சுமன், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பல பிரபலயங்கள் நடிக்கும் இப்படத்திலிருந்து வெளியான டைட்டில் டீஸர் இதோ:

0 thoughts on “ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் நிபுணன் திரைப்படத்திலிருந்து வெளியான டைட்டில் டீஸர்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *