விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் எமி.

00
Untitled design (7)

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் “கவண்.” இப்படத்தை தொடர்ந்து  கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும், பெயரிடப்படாத படத்திற்கு  எமி ஜாக்சன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவுள்ளார் என பேச்சுவார்த்தை ஆரம்பகட்ட நிலையில் இருப்பதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2013 இல் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்திருந்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 thoughts on “விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் எமி.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us