பூமி தொடர்பான பல ரகசியங்களையும் பிரபல விஞ்ஞானிகள் நாளுக்கு நாள் ஆராய்ச்சிகள் மூலம் வெளிக்கொணருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில், பூமியின் மையப்பகுதியின் சுழற்சி திசையில் மாற்றம் ஏற்படப் போவதாக விஞ்ஞானிகள் மற்றும் நில அதிர்வு நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

 

மேலும், இம் மாற்றமானது, சுமார் 17 ஆண்டுகளுக்குள் நிகழும் எனவும் பூமியின் மையம் எதிர் திசையில் சுழல ஆரம்பிக்கும் என்றும்,
பூமியின் மையத்தின் சுழற்சியின் திசையில் ஏற்படும் மாற்றத்தால், புவிக்கு எந்த ஒரு பேரழிவும் ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 

Leave a Reply

X